/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ உடுமலை மற்றும் மடத்துக்குளம் மக்கள் பாதுகாப்பு பேரவை கோரிக்கை | udumalpet is separate district
உடுமலை மற்றும் மடத்துக்குளம் மக்கள் பாதுகாப்பு பேரவை கோரிக்கை | udumalpet is separate district
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளை புதிதாக உருவாகும் பழநி மாவட்டத்தில் இணைக்க மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உடுமலையை பழநி மாவட்டத்துடன் இணைக்க வேண்டாம் எனக்கோரி உடுமலை மற்றும் மடத்துக்குளம் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் உடுமலை அதிமுக எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் மற்றும் மாடத்துகுளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனிடம் மனு அளித்தனர்.
மார் 08, 2025