/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ திருப்பூரில் வள்ளி கும்மியாட்டத்துடன் களைகட்டிய பள்ளி பொங்கல் விழா | | VallikummiyattamLTiruppur
திருப்பூரில் வள்ளி கும்மியாட்டத்துடன் களைகட்டிய பள்ளி பொங்கல் விழா | | VallikummiyattamLTiruppur
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா, இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார். ஆசிரியர் பாண்டிச்சாமி விவேகானந்தர் பற்றி பேசினார். விவேகானந்தர் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொங்கல் விழா நடந்தது. பெற்றோர், மேலாண்மை குழு உறுப்பினர்கள் வள்ளி கும்மியாட்டம் ஆடினர்.
ஜன 12, 2024