உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவண்ணாமலை / அக்னி நட்சத்திர வெப்பத்தை தணிக்க வழிபாடு Tarapathira Abhishekam to Arunachaleswarar

அக்னி நட்சத்திர வெப்பத்தை தணிக்க வழிபாடு Tarapathira Abhishekam to Arunachaleswarar

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி வரும் 29ம் தேதி வரை உள்ளது. இக்காலத்தில், வெப்பம் கடுமையாக இருக்கும். இந்த நேரங்களில் சிவ பெருமானை குளிர்விக்கவும், எல்லா ஜீவராசிகளை பாதுகாக்க வேண்டியும், தோஷ நிவர்த்திக்காக சிவன் கோவில்களில் தாரபாத்திர அபிேஷகம் நடத்தப்பட உள்ளது.

மே 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி