உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவண்ணாமலை / கோலாகலமாக நடந்தது திருக்கார்த்திகை கொடியேற்றம் Periya Karthigai Deepam December 13 Annamalai

கோலாகலமாக நடந்தது திருக்கார்த்திகை கொடியேற்றம் Periya Karthigai Deepam December 13 Annamalai

திருண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று அதிகாலை கோலாகலமாக தொடங்கியது. விநாயகர், முருகர், அண்ணாமலையார், உடனாகிய உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ