/ மாவட்ட செய்திகள்
/ திருவண்ணாமலை
/ கிரிவல மகிமையை உணர்த்த அண்ணாமலையார் - உண்ணாமலையம்மன் புறப்பாடு Thiruvannamalai Sri Annamalaiyar
கிரிவல மகிமையை உணர்த்த அண்ணாமலையார் - உண்ணாமலையம்மன் புறப்பாடு Thiruvannamalai Sri Annamalaiyar
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4 ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 ம் தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபம், மாலையில் 2668 அடி உயரமுள்ள தீப மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
டிச 15, 2024