உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவண்ணாமலை / வாக்காளர்களை சமாதானம் செய்த திமுக நிர்வாகிகள் | Asking for caste certificate | Election boycott

வாக்காளர்களை சமாதானம் செய்த திமுக நிர்வாகிகள் | Asking for caste certificate | Election boycott

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட தேனிமலை பகுதியில் இந்து காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்தவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இவர்களின் பிள்ளைகளுக்கு ஜாதி சான்று இல்லாததால் பள்ளி, கல்லுாரியில் சேர்க்க முடியவில்லை. அரசு வேலை வாய்ப்பு பெறவும் வழியில்லை. இந்து காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் எஸ்.டி., சான்றிதழ் கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை கொதிப்படைந்த மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். ஓட்டு போடாமல் வீட்டிற்குள் முடங்கினர். அவர்களை தி.மு.க., நிர்வாகிகள் சமாதானம் செய்தனர்.

ஏப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ