/ மாவட்ட செய்திகள்
/ திருவண்ணாமலை
/ பாறைகள் உருண்டு வீடுகளில் மீது விழுந்தது | Tiruvannamalai Landslide | Recovery Intensity
பாறைகள் உருண்டு வீடுகளில் மீது விழுந்தது | Tiruvannamalai Landslide | Recovery Intensity
பெஞ்சல் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள தீப மலை அடிவாரத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு அடிவாரத்தில் இருந்த 3 வீடுகள் மீது விழுந்தது. மேலும் வீடுகளை மீது மண் குவியல் மூடியது. இதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் வீடுகளில் சிக்கி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மழை பெய்ததாலும், இருட்டியதாலும் உடனடியாக மீட்பு பணியை துவங்க முடியவில்லை. 16 மணி நேரம் கழித்து இன்று காலையில் முழு வேகத்தில் மீட்பு பணி துவங்கி நடக்கிறது.
டிச 02, 2024