/ மாவட்ட செய்திகள்
/ திருவண்ணாமலை
/ தை பவுர்ணமி உண்டியல் காணிக்கை l Tiruvannamalai Temple |devotee's paid ₹4crore|290gm gold
தை பவுர்ணமி உண்டியல் காணிக்கை l Tiruvannamalai Temple |devotee's paid ₹4crore|290gm gold
தை பவுர்ணமி உண்டியல் காணிக்கை l Tiruvannamalai Temple |devotees paid ₹4crores|290gm gold திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தை பவுர்ணமி கிரிவலம் முடிந்ததை தொடர்ந்து உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 4 கோடியே 18 லட்சத்து 82 ஆயிரத்து 851 ரூபாய், 290 கிராம் தங்கம், 2 கிலோ 375 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக கிடைத்தது.
மார் 05, 2025