உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / பகவதி அம்மன் கோயில் 123ம் ஆண்டு விழா-அம்மனுக்கு வளையல் அலங்காரம் | Bhagavathi Amman Temple

பகவதி அம்மன் கோயில் 123ம் ஆண்டு விழா-அம்மனுக்கு வளையல் அலங்காரம் | Bhagavathi Amman Temple

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயில் 123ம் ஆண்டு திருவிழா விமரிசையாக நடக்கிறது. 7 ம் நாள் விழாவில் பகவதி அம்மன் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.

ஜன 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை