உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / * ஸ்ரீரங்கத்தில் பக்தி கோஷம் விண்ணை பிளக்க தேர் இழுத்த பக்தர்கள் | Boopathy Thirunal | Srirangam Tem

* ஸ்ரீரங்கத்தில் பக்தி கோஷம் விண்ணை பிளக்க தேர் இழுத்த பக்தர்கள் | Boopathy Thirunal | Srirangam Tem

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை மாதம் நடக்கும் பூபதி திருநாள் எனப்படும் தேர் திருவிழா 16ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் நாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஜன 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை