உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / அனல் பறக்குது தீராம்பட்டி ஜல்லிக்கட்டு | Theerampatti Jallikattu | Trichy News | Jallikattu

அனல் பறக்குது தீராம்பட்டி ஜல்லிக்கட்டு | Theerampatti Jallikattu | Trichy News | Jallikattu

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தீராம்பட்டி வனத்து அந்தோணியார், செபஸ்தியார் தேவாலய பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடக்கிறது. திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, கரூர் மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் பங்கேற்றுள்ளன. 300 வீரர்கள் களமாடுகின்றனர்.

பிப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை