/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ தமிழக வீரர்கள் 5 தங்கம், 23 வெள்ளி, 12 வெண்கலம் வென்று சாதனை International Silambam Competition
தமிழக வீரர்கள் 5 தங்கம், 23 வெள்ளி, 12 வெண்கலம் வென்று சாதனை International Silambam Competition
சர்வதேச சிலம்பம் போட்டி கடந்த 3 ம் தேதி மலேசியாவில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சார்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் 5 தங்கம் 23 வெள்ளி 12 வெண்கலம் வென்று சாதனை படைத்தனர்.
பிப் 11, 2024