சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் மாசித் தேரோட்ட பூச்சொரிதல் விழா
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் மாசித் தேரோட்ட பூச்சொரிதல் விழா கோலாகலமாக துவங்கியது. விழாவையொட்டி கோயில் இணை கமிஷனர் கல்யாணி தலைமையில் பணியாளர்கள், பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் பூத்தட்டுகளை சுமந்து தேரோடும் வீதி வழியாக கோயிலுக்கு வந்தனர்.
பிப் 11, 2024