உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / இந்திய கட்டுமான சங்க நிர்வாக குழு முடிவு Trichy construction industry

இந்திய கட்டுமான சங்க நிர்வாக குழு முடிவு Trichy construction industry

இந்திய கட்டுமான சங்கத்தின் தமிழக நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் மாநிலத் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது. எம்.சாண்ட் மற்றும் கட்டுமான பொருட்கள், குவாரி பொருட்கள் விலை உயர்வால் கட்டுமான ஒப்பந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது இதனை கண்டித்து பி்ப்ரவரி 20 ம் தேதி சென்னையி்ல் உண்ணாவிரதமும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பிப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை