உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / பலே விமான பயணியிடம் 683 கிராம் தங்கம் பறிமுதல் Trichy Customs officials check Air Intelligence

பலே விமான பயணியிடம் 683 கிராம் தங்கம் பறிமுதல் Trichy Customs officials check Air Intelligence

ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் திருச்சி வந்தது. பயணிகளிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். பயணி ஒருவர் ஜீன்ஸ் பேண்டில் 683 கிராம் தங்க பேஸ்டுகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

பிப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ