உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / * திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.66 லட்சம் தங்கத்துடன் ஆசாமி சிக்கியது எப்படி? gold smuggling Trichy

* திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.66 லட்சம் தங்கத்துடன் ஆசாமி சிக்கியது எப்படி? gold smuggling Trichy

திருச்சி ஏர்போர்ட்டில் சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளை சோதித்தனர். அப்போது ஒரு பயணி மீது சந்தேகம் வந்தது. அவரை தனி அறையில் சோதித்த போது, உடலில் தங்க பேஸ்ட்டை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

மார் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !