உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / * திருச்சியில் பால்குட ஊர்வலம்! வழிநெடுக நீர், மோர் வழங்கிய முஸ்லிம் மக்கள் | Aanmeengam | Trichy

* திருச்சியில் பால்குட ஊர்வலம்! வழிநெடுக நீர், மோர் வழங்கிய முஸ்லிம் மக்கள் | Aanmeengam | Trichy

திருச்சி மாவட்டம் நவல்பட்டு சோழமாதேவி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் பால் குட திருவிழா நடந்தது. குழந்தை பாக்கியம், திருமணம், வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், உடல் நலம் கிடைக்க வேண்டி 300 பேர் பால்குடம் எடுத்தனர்.

மார் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !