உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / தங்க பேஸ்ட்டுகளின் மதிப்பு ₹.25 லட்சம் Trichy 390 grams of gold seized

தங்க பேஸ்ட்டுகளின் மதிப்பு ₹.25 லட்சம் Trichy 390 grams of gold seized

திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் வந்தது. பயணிகளின் உடைமைகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். பயணி ஒருவர் தனது ஜீன்ஸ் பேண்டில் தங்கத்தை பேஸ்டுகளாக ஒட்டி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 390 கிராம் தங்கப் பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை நடக்கிறது.

மார் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை