திருச்சி SRM மெடிக்கல் காலேஜ் களைகட்டியது Sports day celebration
திருச்சி மாவட்டம் இருங்கலூர் எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி பாரதிதாசன் பல்கலை சார்பில் 6ம் ஆண்டு விளையாட்டு தின பரிசளிப்பு விழா எஸ்ஆர்எம் வளாகத்தில் நடைபெற்றது.
மார் 16, 2024