/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ தேவராட்டம் ஆடிய சிறுவர், சிறுமிகள் Trichy Bambalamman Temple festival
தேவராட்டம் ஆடிய சிறுவர், சிறுமிகள் Trichy Bambalamman Temple festival
திருச்சி மாவட்டம் மணப்பாறை தொட்டியபட்டி பாம்பாளம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவில் காளைகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி கரும்பில் தொட்டி கட்டி குழந்தைகளை சுமந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சிக்காக ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காளைகளை கோயில் குளத்தில் வரவேற்பு நிிழ்ச்சி நடைபெற்றது.
மார் 28, 2024