உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பு Trichy Sorna Bhairavanatha Swamy Temple kumbhabeshekam

பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பு Trichy Sorna Bhairavanatha Swamy Temple kumbhabeshekam

திருச்சி பெரிய கடை வீதி சொர்ண பைரவநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக துவங்கியது. யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஏப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ