தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை Student in election campaign
திருச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் திருவெறும்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மேலக்கல்கண்டார் கோட்டை பகுதியில் பிரச்சாரம் செய்தனர்.
ஏப் 11, 2024