/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ மைய மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜை Trichy Samayapuram Mariamman Temple festival
மைய மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜை Trichy Samayapuram Mariamman Temple festival
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏப் 20, 2024