உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்மனை வழிபட்ட பக்தர்கள் Trichy Ukra Magaliyamman temple

குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்மனை வழிபட்ட பக்தர்கள் Trichy Ukra Magaliyamman temple

மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் எட்டு கரங்களுடன் வடக்குதிசையை நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் உக்கிரகாளியம்மனுக்கு சிற்ப மர திருத்தேர் புதிதாக செய்யப்பட்டது. அதன் வெள்ளோட்டம் காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முன்னே செல்ல, திரளான பக்தர்கள் சிற்ப மர தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி