உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / பக்தர்கள் வடம் பிடித்து சுவாமி தரிசனம் Karudaya Ayyanar Temple Car Festival

பக்தர்கள் வடம் பிடித்து சுவாமி தரிசனம் Karudaya Ayyanar Temple Car Festival

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஆலத்தூரில் காவல் தெய்வமான காருடைய அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. தேரடியிலிருந்து தேர் புறப்பட்டு கோயிலை சுற்றி வலம் வந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஏப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ