/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ முதல் நான்கு இடங்களை பெறும் அணிகளுக்கு 5 லட்சம் பரிசு Trichy Badminton match
முதல் நான்கு இடங்களை பெறும் அணிகளுக்கு 5 லட்சம் பரிசு Trichy Badminton match
திருச்சி ஸ்ரீரங்கம் முன்னாள் மாணவர்கள் பூப்பந்தாட்ட கழகம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது.
மே 11, 2024