உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / யானைகளுக்கு பழங்கள், இயற்கை உணவு வழங்கல் Elephants shower bath Trichy

யானைகளுக்கு பழங்கள், இயற்கை உணவு வழங்கல் Elephants shower bath Trichy

திருச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் எம்.ஆர் பாளையம் காப்பு காட்டில் உள்ளது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இம்மையம் 2019 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. உரிமம் பெறாமல் தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் உரிய பராமரிப்பு இல்லாத கோயில் யானைகளை இங்கு வைத்து பராமரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை