உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / திருச்சியில் திமுக நிர்வாகிகள் பனிப்போர் Minister Nehru VS MLA soundrapandian DMK Trichy

திருச்சியில் திமுக நிர்வாகிகள் பனிப்போர் Minister Nehru VS MLA soundrapandian DMK Trichy

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டசபை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறையாக எம்எல்ஏவாக இருப்பவர் திமுகவை சேர்ந்த சௌந்தர பாண்டியன். அமைச்சர் நேருவின் ஆதரவாளராக இருந்த இவர் கடந்த சில மாதங்களாக பெரும்பாலும் அரசு விழாக்கள் மற்றும் அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்பதில்லை.

ஜூன் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !