உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / தங்கம் வென்ற வீரர்கள் தேசிய போட்டியில் பங்கேற்க வாய்ப்பு Taekwondo champion selection

தங்கம் வென்ற வீரர்கள் தேசிய போட்டியில் பங்கேற்க வாய்ப்பு Taekwondo champion selection

திருச்சி டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில் 35 வது மாநில டேக்வாண்டோ போட்டி ஸ்ரீரங்கம் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. கேடட் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் ஆடவர் மற்றும் மகளிர் என தனித்தனியாக போட்டிகள் நடந்தது.

ஜூலை 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை