/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ தீச்சட்டி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் aadi amavasai samayapuram mariamman koil
தீச்சட்டி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் aadi amavasai samayapuram mariamman koil
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மனை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை மற்றும் விடுமுறை தினமான இன்று சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.
ஆக 04, 2024