சடலமாகபடுக்க வைத்து இறுதி சடங்கு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பின்னத்தூரில் மாரியம்மன் மற்றும் கலுவடியான் கோயில் உள்ளது. கோயிலில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு விழா நடந்தது. விழாவில் ஆடு பலியிடுதல், அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆக 13, 2024