உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்ற மூன்று பேருக்கு கால் முறிவு stolen in veg lorry Gang ar

பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்ற மூன்று பேருக்கு கால் முறிவு stolen in veg lorry Gang ar

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவல்காரன் பகுதியில் ஆகஸ்ட் 3 ம் தேதி டிரைவர் ஆனந்த் மற்றும் லோகேஸ்வரன் ஆகியோர் காய்கறி லோடு லாரியில் வந்தனர். லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றனர். டீ குடித்து விட்டு லாரிக்கு வந்தபோது லாரியில் இருந்து 3 பேர் ஆயுதங்களுடன் தப்பி ஓடினர்.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ