/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ தேசிய வாழை ஆராய்ச்சி மைய நிறுவன நாள் கண்காட்சி Banana Research Center Institute Day Exhibition T
தேசிய வாழை ஆராய்ச்சி மைய நிறுவன நாள் கண்காட்சி Banana Research Center Institute Day Exhibition T
திருச்சி போதாவூரில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உள்ளது. இதன் 31வது நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. இதில் அகில இந்தியா அளவில் வாழை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வாழை விவசாயிகள் பங்கேற்றனர்.
ஆக 22, 2024