உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / 11.14 ஏக்கர் நிலம் மீட்பு endowment recovered temple land

11.14 ஏக்கர் நிலம் மீட்பு endowment recovered temple land

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 11.14 ஏக்கர் நிலம் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புடையது. இதில் ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலத்தை ச. கண்ணூர் பேரூராட்சி நிர்வாகம் குப்பை கிடங்காக பயன்படுத்தி வந்தது.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ