உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / திரளான பக்தர்கள் பங்கேற்பு srinivasa perumal thiruKalyanam

திரளான பக்தர்கள் பங்கேற்பு srinivasa perumal thiruKalyanam

திருச்சி ஸ்ரீ வரத வெங்கடேச பெருமாள் கோவிலில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு யாகங்களை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க திருமாங்கல்ய தாரணம் நடந்தது. தொடர்ந்து சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி