உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / அரசு வேலையை துறந்து ஆடு வளர்ப்பில் கவனம் The couple is busy in goat rearing Trichy

அரசு வேலையை துறந்து ஆடு வளர்ப்பில் கவனம் The couple is busy in goat rearing Trichy

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் சசிரேகா. இவர் முசிறியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் செல்லிபாளையம் என்ற ஊரில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 100 ஆடுகளுடன் ஆட்டுப் பண்ணை ஒன்றை துவக்கினார். தொழிலில் முழு கவனம் செலுத்தியதால் ஆடுகள் பல குட்டிகள் போட்டன. குட்டிகள் பெரிதாக பல குட்டிகளை ஈன்றன. இதனால் தொழில் விரிவடைந்தது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ