உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு கரிகால சோழனால் கட்டப்பட்ட திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலின் சார்பு கோயிலான பழமை வாய்ந்த சர்க்கார் பாளையம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை