/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ ஒம் சக்தி, பராசக்தி பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் Trichy Manachanallur Bhagavathy Amman
ஒம் சக்தி, பராசக்தி பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் Trichy Manachanallur Bhagavathy Amman
மனச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் 124ம் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. ரூ 10, ரூ 20, ரூ 50, ரூ 100, ரூ 200, ரூ 500 மற்றும் நாணயங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஜன 03, 2025