/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  திருச்சி 
                            / ₹16 லட்சம் கடன் தொல்லையால் விபரீதம்   Cuople Suicide   Debt issue   Trichy                                        
                                     ₹16 லட்சம் கடன் தொல்லையால் விபரீதம் Cuople Suicide Debt issue Trichy
திருச்சி வடக்கு தாராநல்லூரை சேர்ந்தவர் மோகன்தாஸ், வயது 35. பைனான்சியர். இவரது மனைவி எஸ்தர் என்ற ஈஸ்வரி, வயது 30. இருவரும் நேற்றிரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். காந்தி மார்க்கெட் போலீசார் விசாரிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகனது. மோகன்தாஸ் அதே பகுதியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தினேஷ் என்பவரிடம் 16 லட்சம் கடன் வாங்கி சிலருக்கு வட்டிக்கு கொடுத்தார்.
 ஜன 09, 2025