/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ 50 வகை நாய்கள் பங்கேற்பு ₹30 ஆயிரம் பரிசு தொகை dog show exhibition awareness program Trichy
50 வகை நாய்கள் பங்கேற்பு ₹30 ஆயிரம் பரிசு தொகை dog show exhibition awareness program Trichy
திருச்சி மொராய் சிட்டி பகுதியில் நாய்களுக்கான பிரத்தியேக கண்காட்சி நடைபெற்றது. இதில் சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட நாட்டின நாய்களும் டால்மேஷன், பாக்ஸர், ஜெர்மன் ஷெப்பர்ட், புல்டாக், சைபீரியன் ஹஸ்கி உள்ளிட்ட வெளிநாட்டு நாய்களும் இடம் பெற்றன
ஜன 12, 2025