/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ பராங்குச நாயகி கோலத்தில் நம்மாழ்வாருக்கு பெண்வேடம் Thirukaithala sevai Srirangam
பராங்குச நாயகி கோலத்தில் நம்மாழ்வாருக்கு பெண்வேடம் Thirukaithala sevai Srirangam
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடும்தாண்டகத்துடன் டிசம்பர் 30ஆம் தேதி துவங்கியது ஜனவரி பத்தாம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது ராப்பத்து திருவிழாவின் ஏழாம் திருநாள் கோலாகலமாக நடைபெற்றது நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை தரித்து அடுக்கு பதக்க காசு மாலை அணிந்து பரமபத வாசல் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளினார்
ஜன 18, 2025