/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ திருச்சியில் பலே ஆசாமியிடம் விசாரணை | ₹16 Lakh gold seized | Trichy Air port
திருச்சியில் பலே ஆசாமியிடம் விசாரணை | ₹16 Lakh gold seized | Trichy Air port
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம் சோதனை செய்தனர். பயணி ஒருவர் தன்னுடைய ட்ராலி பேக் வீலுக்குள் 96 சிறிய தங்க கம்பிகளை வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 16 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 235 கிராம் தங்க எடையுள்ள 96 கிராம் தங்க கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பலே ஆசாமியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மே 03, 2024