/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ 4 ஜி சேவையில் பி.எஸ்.என்.எல். சாதனை | 4 G network service | BSNL achieve | Trichy
4 ஜி சேவையில் பி.எஸ்.என்.எல். சாதனை | 4 G network service | BSNL achieve | Trichy
திருச்சி பிஎஸ்என்எல் மண்டலத்தில் 4 ஜி நெட்வொர்க் சேவை வழங்க அனைத்து தொழில்நுட்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் திருச்சி மாவட்ட சேவையில் 715 இடங்களில் டி.சி.எஸ். நிறுவனத்துடன் இணைந்து 4g நெட்வொர்க் சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளதாக பிஎஸ்என்எல் திருச்சி துணை பொது மேலாளர் விஜய பிரபாகரன் கூறினர்.
ஜூலை 26, 2024