உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / கோயில்களில் பக்தர்கள் கூட்டம் | Aadi first month devotees rush in Amman temples

கோயில்களில் பக்தர்கள் கூட்டம் | Aadi first month devotees rush in Amman temples

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி மாதத்தின் முதல் வெளியான இன்று அம்மன் கோவில்களில் பக்தர்கள் அதிகமாக காணப்பட்டது. சக்தி தலங்களில் முதன்மையானதான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கூட்டம் குவிந்தனர். வரிசையில் நின்று அம்மனை வணங்கி மகிழ்ந்தனர்.

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை