உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / 3 நிமிடங்களில் 60 வினாக்களுக்கு பதில் அளித்து அசத்தல் | Trichy | Abacus MentalArithmeticCompetition

3 நிமிடங்களில் 60 வினாக்களுக்கு பதில் அளித்து அசத்தல் | Trichy | Abacus MentalArithmeticCompetition

3 நிமிடங்களில் 60 வினாக்களுக்கு பதில் அளித்து அசத்தல் / Trichy / Abacus Mental Arithmetic Competition பள்ளி மாணவ, மாணவிகளிடையே கணித ஆற்றல் மற்றும் ஞாபகத்திறனை மேம்படுத்தும் வகையில் மணடல அளவிலான அபாகஸ் போட்டி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டி மனப்பான்மை மற்றும் தன்னம்பிக்கை அடிப்படையில் 3 சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. கணிதத் திறமைமிக்க மாணவ, மாணவிகள் கேள்விகளுக்கு 3 நிமிடத்தில் அபாகஸ் மூலம் 60 வினாக்களுக்கு தீர்வு கண்டனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

ஜூலை 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !