/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ அங்காள பரமேஸ்வரியை வழிபட்ட பக்தர்கள் | Kumbabishekam of Angala Parameswari Temple
அங்காள பரமேஸ்வரியை வழிபட்ட பக்தர்கள் | Kumbabishekam of Angala Parameswari Temple
திருச்சி அசூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில்கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 23ம் தேதி காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு பூஜைகள் தொடங்கியது. இன்று காலை யாகசாலை பூஜை முடிந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அங்காள பரமேஸ்வரிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதி பக்தர்கள் அங்காள பரமேஸ்வரியை வழிபட்டனர்.
ஏப் 26, 2024