/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ அடிப்படை வசதியில்லாத பள்ளிக்கு கிடைத்தது விமோசனம் | Trichy | Annamalai | school construction work
அடிப்படை வசதியில்லாத பள்ளிக்கு கிடைத்தது விமோசனம் | Trichy | Annamalai | school construction work
திருச்சி மாவட்டம் பச்சை மலை ராமநாதபுரத்தில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 23 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கவில்லை. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டது. ஆசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளது. மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவானது.
பிப் 11, 2025