உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / காவிரி அன்னையை வழிபட்ட புதுமண தம்பதியினர் | Audi 18 Festival | Trichy

காவிரி அன்னையை வழிபட்ட புதுமண தம்பதியினர் | Audi 18 Festival | Trichy

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருச்சி காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜைகள் செய்ய அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். இதையொட்டி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை, ஓயாமாரி படித்துறை, கீதா நகர் படித்துறை ஆகிய படித்துறைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். புதுமண தம்பதிகள் தாலி பிரித்து போட்டுக்கொண்ட பின்னர் தங்களின் திருமண மாலையை ஜோடியாக நின்று ஓடும் காவிரி ஆற்றில் விட்டு காவிரி அன்னையை வணங்கினர்.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை