/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ திருச்சி மாவட்ட செஸ் போட்டியில் 300 வீரர்கள் மோதல் | district chess tournament | Trichy
திருச்சி மாவட்ட செஸ் போட்டியில் 300 வீரர்கள் மோதல் | district chess tournament | Trichy
திருச்சி மாவட்ட செஸ் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில் நடந்தது. வயது அடிப்படையில் 5 பிரிவுகளில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 5 சுற்றுகளாக போட்டி நடக்கிறது. முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பிப் 18, 2024