/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ பிரிஜ், டிவி எல்லாமே வீணா போச்சு பொதுமக்கள் வேதனை | Trichy | Floating in water
பிரிஜ், டிவி எல்லாமே வீணா போச்சு பொதுமக்கள் வேதனை | Trichy | Floating in water
திருச்சியில் விடிய விடிய பெய்த மழை காரணமாக ராமச்சந்திர நகர், கிராபட்டி, எடமலைபட்டி புதூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராமச்சந்திர நகர் அருகே உள்ள ஹெல்த் காலனி, ஹெல்த் காலனி எக்ஸ்டென்ஷன் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. வயதானவர்கள் வீட்டிற்குள் உள்ள தண்ணீரை பாத்திரத்தில் அள்ளி வெளியே ஊற்றினர். விஷ சந்துக்கள் அழையா விருந்தாளிகளாக வருவதாக வேதனை தெரிவித்தனர்.
டிச 14, 2024